திருத்தந்தையரின் தலைமைப்பணிக்கு கடவுளுக்கு நன்றி

திருத்தூதர் பேதுருவிடமும், அவரின் வழிவருபவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள தூதுரைப்பணிக்காக கடவுளுக்கு நன்றிகூர்வோம்…