Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பினருடன் திருப்பீடத்தில் நிகழ்ந்த சந்திப்பொன்றில், திருவிவிலியத்தை அனைவரும், குறிப்பாக இன்றைய நவீன யுகத்தில் இளையோர் எளிதில் அணுகக்கூடியதாக செய்ய வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இறைவெளிப்பாடு குறித்த!-->!-->!-->…
Read More...
நவம்பர் 20 : நற்செய்தி வாசகம்
அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?
லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44
!-->!-->!-->!-->!-->…
கடவுள் திருஅவைக்கு பண்பாட்டு அடையாளத்தைக் கொடுத்தார்
நமது காலம், வறுமையின் வலிகள், சமூகப் பிரிவினைகள், புதிய தொழில்நுட்பங்களின் சவால்கள் மற்றும் அமைதிக்கான உண்மையான!-->…
நவம்பர் 12 : நற்செய்தி வாசகம்
கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே.
✠ லூக்கா எழுதிய தூய!-->!-->!-->…
அன்பு இறப்பை வெற்றிகொள்கிறது! அதுவே நிலைவாழ்விற்கான பாதை
அன்பு இறப்பை வெற்றிகொள்கிறது, அன்பில், கடவுள் நம்மை நம் அன்புக்குரியவர்களுடன் ஒன்று சேர்ப்பார். பிறரன்புப்!-->…
நவம்பர் 5 : நற்செய்தி வாசகம்
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது
தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என்!-->!-->!-->…
ஆற்றல் மிக்க செயல்களைச் செய்ய துணிவுடன் இருங்கள்
சீடர்கள் நாள் முழுவதும் இயேசுவோடு இருந்தது போல தனிசெபம், திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் வழியாக அவரோடு எப்போதும்!-->…
அக்டோபர் 27 : நற்செய்தி வாசகம்
ஆபிரகாமின் மகளாகிய இவரை இந்தக் கட்டிலிருந்து ஓய்வு நாளில் விடுவிப்பது முறையில்லையா?
ஆபிரகாமின் மகளாகிய இவரை!-->!-->!-->…
உலகளாவிய தன்மை, இரக்கத்தின் பரிமாணத்தை எடுத்துரைக்கும் யூபிலி
திருஅவையின் உலகளாவிய தன்மையின் பரிமாணம் மற்றும் இறை இரக்கத்தின் பரிமாணத்தை எடுத்துரைக்கும் வண்ணம் யூபிலி ஆண்டானது!-->…
அக்டோபர் 23 : நற்செய்தி வாசகம்
அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன்.
லூக்கா எழுதிய தூய!-->!-->!-->…