Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
செய்திகள்
கிறிஸ்துவின் இதயம் என்பது திறந்த மனம், கொடை மற்றும் சந்திப்பை உள்ளடக்கியது என டிசம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுகிறிஸ்துவில் நாம், மற்றவர்களிடத்தில் முழுமையாகவும், மகிழ்ச்சி வழிகளிலும் தொடர்புகொள்ள கற்றுக்கொள்கிறோம் என தன்!-->!-->!-->…
Read More...
உண்மையின் ஒளியாம் இயேசுவுடன் நம்மை இணைக்கும் இறையியல்
கண்ணுக்குத் தெரியாத ஒளி போன்று இறையியலும் மறைவான மற்றும் தாழ்ச்சியான பணியினைச் செய்கின்றது என்றும், இதன்வழியாக!-->…
டிசம்பர் 12 : நற்செய்தி வாசகம்
திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11:!-->!-->!-->!-->!-->…
அனைத்துலக மனித உரிமைகள் நாள்
வாழ்வு மற்றும் அமைதிக்கான மனித உரிமைகள் மற்ற அனைத்து மனித உரிமைகளையும் பயிற்சிப்பதற்கான இன்றியமையாதவைகள் என்றும்,!-->…
இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக்…
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத்!-->!-->!-->!-->!-->…
டிசம்பர் 11 : நற்செய்தி வாசகம்
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே,!-->!-->!-->…
ஏழ்மை என்பது கடவுளை முழுவதுமாக சார்ந்திருப்பது!
தூய ஆவியால் தூண்டப்பட்ட கடவுளை நோக்கிய ஒரு பயணத்தில், "மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும்!-->…
உண்மையின் ஒளியாம் இயேசுவுடன் நம்மை இணைக்கும் இறையியல்
கண்ணுக்குத் தெரியாத ஒளி போன்று இறையியலும் மறைவான மற்றும் தாழ்ச்சியான பணியினைச் செய்கின்றது என்றும், இதன்வழியாக!-->…
டிசம்பர் 10 : நற்செய்தி வாசகம்
சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.
சிறியோருள் ஒருவர்கூட!-->!-->!-->…
பிறரன்புப் பணிகளில் இளையோர்க்கு கல்வியறிவு வழங்கப்படுவது அவசியம்
இளையோருக்கு மற்றவர்களின் தேவைகளை நோக்கிய கல்வியை வழங்குவதும், அத்தகைய மக்களுக்குப் பணியாற்றும் அர்ப்பணிப்புள்ள!-->…