தமிழர்களின் தனிப்பெருந்தலைவனுக்கு இன்று அகவை 65
தமிழர்களின் தனிப்பெருந்தலைன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று 65 ஆவது பிறந்ததினம் ஆகும். இன்று உலகத்தமிழர்கள் அனைவரும் அவரின் பிறந்த நாளை கொண்டாடிககொண்டிருக்கிறார்கள் தேசியத்தலைவருக்கு எமது நகர்வு இணையத்தளமும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது
Comments are closed.