மனதினை தூய்மையாக்கும் செபம் – திருத்தந்தை

செபம் நமது மனதினை தூய்மையாக்குகின்றது என்றும், அதன் பார்வையை ஒளிமிக்கதாக்குகின்றது என்றும் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 16 திங்கள்கிழமை ஹேஸ்டாக் செப ஆண்டு என்ற தலைப்பில் வெளியிட்ட டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செபம் நமது இதயத்தை தூய்மையாக்குகின்றது அதன் பார்வையை ஒளியூட்டுகின்றது, எதார்த்தத்தை அதன் ஒரு நிலையிலிருந்து மாற்றி மறுபகுதியில் இருந்து பார்க்க நமக்கு அழைப்புவிடுக்கின்றது என்பதே திருத்தந்தையின் குறுஞ்செய்தி வலியுறுத்துவதாகும்.

Comments are closed.