மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி செவ்வாய்க்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஆரம்பமாகியது.
மடு அன்னையின் ஆவணி மாத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி இடம்பெறுகிறது.

Comments are closed.