அளம்பில் புனித அந்தோனியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வீதிச் சிலுவைப்பாதை

அளம்பில் புனித அந்தோனியார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட வீதிச் சிலுவைப்பாதை தியானம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு ஆரம்பமான இச்சிலுவைப்பாதை தியானத்தில் பங்குமக்களும் திருச்சிலுவையை தாங்கியவாறு பக்தியுடன் பங்குபற்றினார்கள். சிலுவைப்பாதையின் இறுதியில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Comments are closed.