சிறுத்தீவு தூய லூர்த்து அன்னை திருவிழா
குருநகர் பங்கின் ஆழுகைக்குட்பட்ட சிறுத்தீவு தூய லூர்த்து அன்னை திருவிழா 2 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:30 மணிக்கு நடைபெற்றது.
யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்கலாநிதி ஜோ. ஜெபரெட்ணம் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறுதியில் அன்னையின் திருச்சுரூப ஆசீரும் வழங்கப்பட்டது.
குருக்கள், அருட்சகோதரிகள், பொது மக்கள் என 350ற்கும் அதிகமானோர் திருவிழாவில் கலந்துகொண்டனர்
Comments are closed.