தமிழ் மறை மாவட்ட மறையாசிரியர்களுக்கான ஒரு மாத வதிவிடப் பயிற்சி வடக்கு கிழக்கு ஆயர்கள் மன்றம் ஏற்பாடு
மன்னார் மறை மாவட்டத்தில் அமைந்துள்ள மடுத்திருத்தலத்தில் யூலை மாதம் 03திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 03திகதி வரை நான்கு தமிழ் மறை மாவட்டங்களையும் இணைத்த மறையாசிரியர்களுக்கான ஒரு மாத வதிவிடப் பயிற்சியை நடாத்துவதற்கு வடக்கு கிழக்கு ஆயர்கள் மன்றம் ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்நிலையில் இவ்வதிவிடப்பயிற்சி தொடர்பான கலந்துரையாடல் நான்கு மறை மாவட்டங்களின் மறைக்கல்வி இயக்குனர்களை உள்ளடக்கி, மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் தலைமையில் 10ம் திகதி கடந்த வியாழக்கிழமை வவுனியாவில் நடைபெற்றுள்ளது.
Comments are closed.