கரித்தாஸ் தாய் நிறுவனம் ஆரம்பமாகி 70வது ஆண்டு நிறைவு

யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரெட்ணம் அவர்கள் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு தொடர்ந்து சர்வதேச கரித்தாஸ் நிறுவனத்தின் 70 வது பிறந்த தின நிகழ்வுகள் இடம் பெற்றன இந்நிகழ்வில் சர்வமதங்களையும் சேர்ந்த மதகுருக்கள் இணைந்து ஆசி வழங்கியதுடன் இந்நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக ‘நினைவுகளை மீட்போம்’ என்னும்; தொனிப்பொருளில் உளவியல் ஆற்றுப்படுத்தும் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக உளவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி மேனகா அவர்கள் வழங்கி இருந்தார் உலகெங்முள்ள கரித்தாஸ் நிறுவனங்கள் சாதி, மத பேதங்களை கடந்து மனித மாண்பை பேணி சகல மக்களுக்கும்; பணியாற்றிவருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments are closed.