புனித பிரான்ஸிஸ் சவேரியார் பெரிய குருமட விழா
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்ஸிஸ் சவேரியார் பெரிய குருமட விழா 03ம் திகதி வெள்ளிக்கிழமை புனித பிரான்ஸிஸ் சவேரியாரின் திருவிழாவான்று அங்கு கொண்டாடப்பட்டது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் தலைமையில் திருநாள் திருப்பலி ஒப்புக்கொடுப்பட்டது. திருப்பலியை தொடர்ந்து மகிழ்வூட்டும் கள விளையாட்டுக்களும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ்மறைமாவட்ட குருக்கள், குருமட மாணவர்கள், விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
Comments are closed.