ஈழப்போரில் உயிர்களைத் தியாகம் செய்த அனைவருக்கும் அஞ்சலி
இறந்தோரை நினைவுகூறும் நவம்பர் மாதத்தில் வடக்கு-கிழக்கு ஆயர் மன்றத்தினரின் தீர்மானத்தின்படி மூன்றாவது சனிக்கிழமையாகிய இன்று 35 ஆண்டுகால ஈழப்போரில் தம்மை அர்ப்பணித்து விடுதலைக்காய் தமது உயிர்களைத் தியாகம் செய்த போராளிகள், திருநிலையினர், துறவு நிலையினர், பொதுமக்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது
Comments are closed.