வாசக மறையுரை (அக்டோபர் 20)
உடலைக் கொடுத்திருக்கின்றார். இந்த உடலைக் கொண்டு நாம் கடவுளை மாட்சிப்படுத்தவும் முடியும், பாவத்தில் விழுந்து கிடக்கவும் முடியும். பாவம் நம்முடைய உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாமல், அதைக் கடவுளிடம் ஒப்படைத்து வாழுங்கள் என்ற மேலான அழைப்பினை இன்றைய முதல் வாசகத்தில் தருகின்றார் பவுல்.
Comments are closed.