Lourdes மரியன்னை தேவாலயமும் மூடப்பட்டது ! வரலாற்றில் இதுவே முதன்முறை !!
உலக கத்தோலிக்க மக்களின் பிரசித்த பெற்ற வழிபாட்டுத்தளமான பிரான்சின் Lourdes மரியன்னை தேவாலயம், கொரானா வைரசினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு சில காலங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர்களின் பிரசித்திபெற்ற வழிபாட்டுத்தளமாக அமைவதோடு,உலகெங்கிலும் இருந்து பல இலட்சம் பக்தர்கள் இத்தேவாலயத்திற்கு வந்து தமது வழிபாடுகளை செய்துவருகின்றனர்.
Lourdes மரியன்னையின் வரலாற்றில் இவ்வாறு மூடப்படுவது இதுவே முதன்முறையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.