கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளாரின் ‘காலத்தின் தடங்கள்’,’மறைபொருள் நாடகங்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு
திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரிய சேவியர் அடிகளாரின் ‘காலத்தின் தடங்கள்’,’மறைபொருள் நாடகங்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடு எதிர்வரும் 01.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு இல.286,பிரதான வீதி,யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெறவுள்ளது.
‘காலத்தின் தடங்கள்’-கலைமுகம் கலை,இலக்கிய,சமூக இதழில் வெளிவந்த ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பாகவும்,’மறைபொருள் நாடகங்கள்’-திருவிவிலியத்தினை அடிப்படையாகக் கொண்டு 1960 களில் அடிகளார் எழுதப்பட்ட பத்து நாடகங்களைக் கொண்ட தொகுப்பாகவும் வெளிவருகின்றது.
Christian Selmar Emil and 16 others
4 Comments
2 Shares
Comments are closed.